Natural Male Enhancement - Guaranteed Results of 2 to 4 Inch. Natural Male Enhancement - Guaranteed Results of 2 to 4 Inch. Natural Male Enhancement - Guaranteed Results of 2 to 4 Inch
அக்காவை திருமணம் செய்தவன் ..! - சிறுகதை
ஐந்து பெண்களைப் பெற்று ஏழையாக இருந்த ஒருவனைப் பொருள் சேர்த்துக் கொண்டு வரும்படி வீட்டை விட்டு அனுப்பினாள் அவன் மனைவி.
அவன் சில ஊர்களைச் சுற்றிவிட்டு ஸ்ரீரங்கம் சென்று திருவரங்கன் சன்னதியில் நின்று கொண்டு, “ஏன் சுவாமி! உமக்கும் ஐந்து பெண்கள் பிறந்திருந்தால் இப்படி நிம்மதியாகப் படுத்து உறங்க முடியுமா?” என்று சப்தமாகக் கேட்டார்.

சமூக வலைத்தளங்கள் மத்தியில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு கொடிகட்டிப்பறக்கும் பேஸ்புக் வலைத்தளமானது தற்போது புதிய சலுகை ஒன்றினை தனது பயனர்களுக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது 14 வெவ்வேறு நாடுகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் 18 நிறுவனங்களுடன் பேஸ்புக் தளம் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதுடன், குறித்த தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தும் தனது பயனர்களுக்கு முற்றிலும் இலவசமான முறையில் அல்லது சலுகை முறையில் பேஸ்புக் மெசஞ்சரினை பயன்படுத்தும் வசதியை அளிக்கவுள்ளது.

கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது?
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன.கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.
அதனால்தான் உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம் என்கிறார் ஓஷோ.அன்பிருந்தால் துன்பமில்லை” என்றார் புனிதர் அகஸ்டின். அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம்.